விமான விபத்து

img

ராஜஸ்தான் மிக் 27 ரக விமானம் விழுந்து விபத்து

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் 27 ரக விமானம் விபத்துக்குள்ளாது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

;